Skip to main content

பயணம்

மனித பயணம், அது முடியா ஒன்று 
மனித பயணம், அது விலங்கா ஒன்று
பயணம் ஒன்று இருபது அறிந்தோம், 
திசைகள் பல உள்ளபொதும், போய் சேரும் இடம் அறிவோமா..
இலக்கு முடிவு செய்த பயணம் இல்லையோ,
இது பயணம் முடவுசெய்யும் இலக்கு தானோ..
ஒருமை இல்லாமல் பயணம் வீணோ,
பயணம் இல்லா ஒரிமையும் வீணோ..
சரியான பயண முறையால், பயணம் இங்கு நீலுமோ
பயணம் தவறாக, இலக்கு கூடிவருமோ..

                                                                   - ஹரிஹரன்


© 2025 Hariharan ArunachalamAll rights reserved.

Comments