Skip to main content

Posts

கோவில்

சத்தம் பொடும் மனம் வந்து சாந்தி பெரும் இண்டமாக, கலாச்சாரம் வெளிப்படுத்தும் சிற்பங்கள் ஓவியங்கள் ,  இவனைத்தும் நான் பார்த்து மெய்மறந்து போனதென்ன, யார் செய்த சிற்பங்கள் , தெரிந்துகொள்ள வழியில்லை,  கலை இன்றோ போகவில்லை , களைங்யனோ போகின்றான்,  இவ்வொலகம் இது என்று பேசாமல் பேசும் இடம்  ,  எம்மதம் ஆனாலும் , நம்பிக்கை கூடும் இடம் இது                                                                             -ஹரிஹரன்  ©  2022  Hariharan Arunachalam.  All  rights reserved.