சத்தம் பொடும் மனம் வந்து சாந்தி பெரும் இண்டமாக,
கலாச்சாரம் வெளிப்படுத்தும் சிற்பங்கள் ஓவியங்கள் ,
இவனைத்தும் நான் பார்த்து மெய்மறந்து போனதென்ன,
யார் செய்த சிற்பங்கள் , தெரிந்துகொள்ள வழியில்லை,
கலை இன்றோ போகவில்லை ,
களைங்யனோ போகின்றான்,
இவ்வொலகம் இது என்று பேசாமல் பேசும் இடம் ,
எம்மதம் ஆனாலும் , நம்பிக்கை கூடும் இடம் இது
-ஹரிஹரன்
© 2022 Hariharan Arunachalam. All rights reserved.
Comments
Post a Comment