ஒருமை உணர உருவான கருவியோ
பல கருவி முளைக்க, பயன் மாறி போனதோ
பயன் மாறி போனதால், பிரிவினை வழந்ததோ
அக்கருவி திறந்தால் பிரிவினை முடியுமோ
புது ஒருமை வளர மரு கருவி தேவையோ
இச்சூழலில் சிக்கிய மனிதர்கள் நாம்தானோ
இறுதியில் இங்கு மனிதம் மட்டும் ஜைகும்மோ
ஜெயித்தாலும் இறுதியில் மனிதமும் ஓர் கறுவியோ
- ஹரிஹரன்
© 2025 Hariharan Arunachalam. All rights reserved.
Comments
Post a Comment